நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, October 7, 2014

அந்தப்புரத்து அழகி











அந்தப்புரத்து அழகி
எட்டநின்று
நந்தவனத்த்தில் எட்டிப்பார்க்கிறாள்!



Rajakavi Rahil, Nazeer Mohamed Aaziq, Mus-ab Iqbal and 35 others like this.

Nazeema Naze அவள் அழகி...
8 October at 01:03 · Unlike · 1

Usanar Saleem இந்த அழகி எந்தப்புரத்துக்குமே அழகிதான்!
8 October at 06:29 · Unlike · 1

Ilyas M. Iqbal நீங்க கொஞ்சம் ஊருக்கு வந்து போனா நல்லம்.....
8 October at 08:07 · Unlike · 1

Fasil Mohamed nilavai rasikkatha kavijar undoo
8 October at 09:11 · Unlike · 1

Uks Muzammil தமிழ் தலை நிமிர்ந்து நிற்பது இது போன்ற இனிய கவிதைகளாலும்.கவிஞர்களாலுமே.வாழ்த்துக்கள்.
8 October at 17:08 · Unlike · 1

Aqil Ahmad Sharifuddeen கவனம் உங்கள் சொந்தப் புரத்து அழகி கோவிச்சுக்ப்போரா!
8 October at 21:03 · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment