நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, September 15, 2014

தேன்கூடு!




தேன்கூடு!
.....................

இது ஓய்வே இல்லாத
பரபரப்பான ஒரு சந்தை !
இறைவன் என்ற வரைகலைஞனின்
மற்றொரு விந்தை !

அரக்கு மாளிகை
அருகே சென்று நீ
உற்றுக்கேட்டால் உனக்குக்
கேட்கும் ஒலிப்பேரிகை!

நிலாக்காலம்
இங்கு மிகக்கொடுமையான
பஞ்சம் தேனும் அளவிலே குறையும்
வசந்த காலத்தில்
மார்புகள் சுரந்து தேன் தானே ஒழுகும் !

கல்லெறிந்தால்
கண்ணாடி மட்டுமல்ல
இதுவும்தான் சிதறிவிடும்!

இந்தக்கோபுரம்
கலைவதும்
மீண்டும் கட்டப்படுவதும்
ஒற்றை ராணியின்
முடிவில்தான் !

சில சோம்பேறிகள்
இங்கு சாகும்வரை அடிமைகள்!
சில வீரர்களுக்கோ
எந்நாளும் ஓயாத போர்தான் !

ஊமை மலரின்
சோகக் கண்ணீரை
மலரிடம் மனுப்போடாமலேயே
அள்ளிவந்து
அறைகளில் உமிழ்ந்து உலர்த்தும்
இனிய சரித்திரம்
இந்தவூரில் என்றும்
ஆட்களுக்கில்லை தரித்திரம் !

மு.இ. உமர் அலி
2014.sept 14th — with Jaleel Mohd, Kaleel Rahman, Mohamed Jafir and 45 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Mohamed Mufeeth, Ramzin Mahboob, இ.பியின் இதய இரைச்சல்கள் and 106 others like this.
19 shares

Valli Muthu அட்டகாசம்
14 September at 18:09 · Unlike · 1

Maha Lingam · 9 mutual friends
Shamma super bro
14 September at 19:02 · Unlike · 1

Ushadevi Jayapal · 6 mutual friends
Nice
14 September at 19:06 · Unlike · 1

Ramakrishnan Samy · Friends with Vaalarivan Kumar Ayya
Super
14 September at 19:11 · Unlike · 1

Malikka Farook அழகுண்மை அருமை...
14 September at 19:16 · Unlike · 1

Meera Mahroof !
“ஊமை மலரின்
சோகக் கண்ணீரை
மலரிடம் மனுப்போடாமலேயே
அள்ளிவந்து...”

அருமை உமர் அலி.
14 September at 20:01 · Unlike · 3

Abdul Hameed Muhammed Mufas · 2 mutual friends
Absolutely superb...
14 September at 20:02 · Unlike · 1

Akbar Ali · Friends with Kalam Shaick Abdul Kader
கவிதை வரிகளில் உங்கள் ஆளுமை அளவுடனும் , அழகுடனும் மிளிர்கிறது நண்பரே! வாழ்த்துக்கள் !
14 September at 20:16 · Unlike · 1

Mathivanan Krishnamoorthy · 5 mutual friends
Theen sinthum kavithai,.
14 September at 20:20 · Unlike · 1

Junaideen Athambawa அருமை கவிப்பேரரசரே.
14 September at 20:42 · Unlike · 1

Soucenadin Nalpon · Friends with Thirugnanasampanthan Lalithakopan

14 September at 20:44 · Unlike · 1

Kaleel Rahman ARUMAYANA KAVITHAI .
KATHAL ENPATHU THEN KOODU ATHAIK KADUVATHENRAL PERUM PADU.
14 September at 21:01 · Unlike · 1

Abdul Hamed E Sahurudeen .
மலரின் மதுவில் மயங்கி மகரந்த
சேர்க்கை செய்துவிட்டு ரீங்காரம்
இசைத்து அடுக்கு குடியிருப்பில்
கழிவின் சேகரிப்பு ஒப்பில்லா
மருந்தாகிய மகிமை உந்தன்
அயர்வில்லா உழைப்பின் பெருமை
14 September at 21:37 · Unlike · 4

Ratha Mariyaratnam ARUMAI SAKOTHARA
14 September at 21:59 · Unlike · 1

Yakoob Muzny Super
14 September at 22:16 · Unlike · 1

Abdul Haq Lareena அருமை!
14 September at 22:16 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் அற்புதம் சகோதரா
14 September at 22:28 · Unlike · 1

Nawas Ameer Excellent machan,
14 September at 22:31 · Unlike · 1

Gazzali Ahamed Gazzali umer ali.
super.we know your knowledge in tamil.
that you did sit the A./ L tamil exam without any preparation
14 September at 22:44 · Unlike · 1

M Ibrahim Hajji · 2 mutual friends
arma
14 September at 23:01 · Unlike · 1

Vanitha Solomon Devasigamony ஊமை மலரின் சோகக் கண்ணீரை
மலரிடம் மனுப்போடாமலேயே
அள்ளிவந்து அறைகளில் உமிழ்ந்து உலர்த்தும்
இனிய சரித்திரம் .....அருமை மு.இ. உமர் அலி !
15 September at 01:32 · Unlike · 1

Fathima Natha · Friends with Ssm Rafeek and 2 others
Alahana arumaiyyana arutthamaana warikal.nanri
15 September at 11:17 · Unlike · 1

ஷாகிர் முஸ்தபா சோம்பேறிகளுக்கு இது சமர்ப்பணம்...
15 September at 14:00 · Unlike · 1

Thahir Meerasha · 3 mutual friends
Kodu kattiyadu theneekkal mattumalla,niyumthan ,engal managgalil,nandri
15 September at 21:42 · Unlike · 2

Baskaran Masilamani · Friends with மு.யாகூப் அலி
Very good
15 September at 21:44 · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment