நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, June 21, 2014

மறைந்த கனவு!

அழகான கனவு கண்டு
ஆழமாய்த் தூங்கிய என்னை
கலவரமாம் எனகூறி
திடீரென தட்டி எழுப்பினாங்க
திடுக்கிட்டு எழுந்த நாளாய்
திரும்ப நினைக்கின்றேன்
அந்த அழகிய தோப்புக்குள்ளே
புரண்டும் படுக்கின்றேன்
கிறுக்கிக் கிழிக்கின்றேன்
முழையில் கருகிறது
முடிச்சுப்போய் முடியாமல் நிற்கிறது
தோற்றுத் திரும்புகிறேன்
கவிதைக் கானகத்தில்
காலடி வைக்காமலே!

0 கருத்துக்கள்:

Post a Comment